×

பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் : அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் கோவை முதலிடம்; விருதுநகர் 2வது இடம் ; கரூர் 3வது இடம்

சென்னை : தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது.பிளஸ் 1  தேர்வில் 96.04 விழுக்காடு மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் கோவை முதலிடம் - 98.10 %; விருதுநகர் 2வது இடம் - 97.90 %; கரூர் 3வது இடம் - 97.51 %.பிளஸ் 1 தேர்வில் 88.68 விழுக்காடு தேர்ச்சியுடன் விழுப்புரம் மாவட்டம் கடைசி இடம் பிடித்துள்ளது. 2716 பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.



Tags : passing districts ,Karur ,Coimbatore ,Virudhunagar , Plus 1, General Examination, Results, Coimbatore, 1st Place, Virudhunagar, 2nd Place, Karur 3rd Place
× RELATED கரூர் சுங்ககேட்டில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு