சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அறிஞர் அண்ணா மெட்ரோ ரயில் நிலையம் என பெயர் மாற்றம்

சென்னை: சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அறிஞர் அண்ணா மெட்ரோ ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் புரட்சி தலைவர் எம்ஜிஆர் மெட்ரோ நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு புறநகர் மெட்ரோ நிலையம் ஜெயலலிதா மெட்ரோ நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: