பக்ரீத் திருநாளை முன்னிட்டு இஸ்லாமிய பெருமக்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து

சென்னை: பக்ரீத் திருநாளை முன்னிட்டு இஸ்லாமிய பெருமக்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது; இஸ்லாமிய பெருமக்கள் அனைவர்க்கும் இதயம் கனிந்த பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள். திருக்குரான் போதிக்கும் நெறிமுறைகளை பின்பற்றி இஸ்லாமியர்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>