×

கள்ளக்குறிச்சி அருகே நெடுமானூரில் தற்கொலைக்கு முயன்ற விவசாயி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கங்கராபுரம் அருகே நெடுமானூரில் தற்கொலைக்கு முயன்ற விவசாயி உயிரிழந்துள்ளார். குடும்பத் தகராறு காரணமாக கடந்த 26-ம் தேதி பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு விவசாயி சடையன் முயன்றுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார்.


Tags : suicide ,Nedumanoor ,Kallakurichi , Farmer ,attempted ,suicide ,Nedumanoor ,Kallakurich,
× RELATED மத்திய அரசின் வேளாண் மசோதாவை...