×

சென்னையில் தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் பணியாற்றிய இளம் பெண் தற்கொலை

சென்னை: சென்னையில் தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் பணியாற்றிய பிரியதர்ஷினி (29) என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நிறுவனம் அளித்த இலக்கை அடைய முடியாததால் பிரியதர்ஷினி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Tags : suicide ,insurance company ,Chennai , Young woman ,working,private, insurance ,Chennai ,commits, suicide
× RELATED பெண் தற்கொலை