×

காரைக்காலில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

காரைக்கால் : காரைக்காலில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. காரைக்காலில் இதுவரை 187 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 132 பேர் குணமடைந்துள்ளனர்.


Tags : Karaikal , Another , Karaikal,diagnosed ,corona ,infection
× RELATED காரைக்காலில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி