×

கர்நாடக மாநிலத்தில் மேலும் 6,128 பேருக்கு கொரோனா பாதிப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் மேலும் 6,128 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,18,632-ஆக உயர்ந்துள்ளது. கர்நாடகத்தில் இதுவரை கொரோனாவால் 2,230 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.


Tags : state ,Karnataka , Another ,6,128, Karnataka ,affected ,corona
× RELATED கர்நாடக மாநிலத்தில் இன்று ஒரே நாளில்...