×

மதுரையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது; புதிதாக 235 பேர் பாதிப்பு

மதுரை: மதுரையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டியது. மதுரையில் இன்று ஒரே நாளில் 235 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,073 ஆக உயர்ந்துள்ளது.


Tags : victims ,corona victims ,Madurai , Madurai, Corona, vulnerability
× RELATED கென்யாவை புரட்டிப்போட்ட கனமழை!:...