×

சாத்தான்குளம் வழக்கில் புதுக்கோட்டைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட டிஎஸ்பி பிரதாபன் போச்சம்பள்ளிக்கு மாற்றம்

புதுக்கோட்டை: சாத்தான்குளம் வழக்கில் புதுக்கோட்டைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட டிஎஸ்பி பிரதாபன் போச்சம்பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில் பொறுப்பேற்காமல் இருந்தார் பிரதாபன். பொறுப்பேற்காமல் இருந்த பிரதாபன் போச்சம்பள்ளி 7-வது காவல் பிரிவு உதவி கமாண்டன்ட் ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


Tags : Sathankulam ,Pudukottai , Sathankulam, DSP Prathapan, Pochampally, Change
× RELATED புதுக்கோட்டையில் சுட்டெரிக்கும்...