சென்னை விமான நிலையத்தில் இந்தியாவில் இன்னும் அறிமுகம் செய்யப்படாத சாம்சங் கேலக்சி போல்டு 5 ஜி ரக செல்போன்கள் சிக்கின

சென்னை: சென்னை விமான நிலையத்தில் இந்தியாவில் இன்னும் அறிமுகம் செய்யப்படாத சாம்சங் கேலக்சி போல்டு 5 ஜி ரக செல்போன்கள் சிக்கியது. மருத்துவ உபகரணங்கள் என்ற பெயரில் ஹாங்காங்கிலிருந்து சென்னைக்கு செல்போன்கள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரூ. 70 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் சென்னை விமான நிலையத்தில் சிக்கின. ரகசிய சோதனையில் மருத்துவ உபகரணங்கள் என்ற பெயரில் கடத்தல் செய்தது அம்பலமாகியது. சரவதேச பயணிகள் விமான சேவை தொடங்காத நிலையில் பார்சலில் கடந்தது நடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>