×

தமிழ்நாட்டில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூலை மாதத்துக்கான ஊதியம் வழங்கப்படும்: பள்ளிக்கல்வித்துறை

சென்னை: தமிழ்நாட்டில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூலை மாதத்துக்கான ஊதியம் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஆக. 3-ம் தேதி முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா புத்தகம் வழங்கப்படும். அரசு, அரசு உதவி பெரும் பள்ளிகளில் 2,3,4,5 மற்றும் 7,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா புத்தகம் தரப்பட்டும் எனவும் கூறியுள்ளது.

Tags : teachers ,Tamil Nadu , Part-time teacher, pay, school education
× RELATED தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை...