அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது விண்கலம்

ஃபுளோரிடா: அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது. ரோவர் மற்றும் ஹெலிகாப்டருடன் அமெரிக்காவின் நாசா விண்கலம்  பாய்ந்தது.

Related Stories:

>