×

தலைமைக்கு தலையாட்டும் தொண்டனாக ஒருபோதும் இருக்க மாட்டேன்: குஷ்பு ட்வீட்

சென்னை: தலைமைக்கு தலையாட்டும் தொண்டனாக ஒருபோதும் இருக்க மாட்டேன் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு டிவிட்டரில் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி நிலைப்பாட்டுக்கு எதிரான கருத்திற்கு ராகுல்காந்தியிடம் மன்னிப்பு கேட்கிறேன் எனவும் கூறினார்.


Tags : interlocutor ,Khushboo ,Interlocutor Tondan , Interlocutor Tondan, Khushbu
× RELATED பரமத்திவேலூர் பேருந்து நிலையம் அருகே...