×

மழலையர் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்த தடை.: பள்ளிக் கல்வித்துறை தகவல்

சென்னை:  எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்பு குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 1-8ஆம் வகுப்பு வரை 1.30 மணி நேரம், 9-12-ஆம் வகுப்பு 3 மணி நேரம் மட்டுமே வகுப்பு நடத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

Tags : Kindergarten students , Kindergarten ,students, conducting ,lessons ,online ,
× RELATED தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை...