×

பள்ளிகளில் இணையவழி வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை

சென்னை: பள்ளிகளில் இணையவழி வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. முழுமையான, பகுதியளவு, ஆஃப்லைன் மோடு ஆகிய முறைகளில் வகுப்புகள் நடத்தலாம். ஆக 3-ம் தேதி முதல் தனியார் தொலைக்காட்சி மூலம் பாடங்கள் ஒளிபரப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : schools ,Department of School Education , School, eCommerce Class, Guidelines, School Education
× RELATED கொரோனா பாதிப்பில் இருந்து...