×

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு கமல்ஹாசன் வரவேற்பு

சென்னை: மத்திய அரசின் புதிய கல்விக் கொள்ளைக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வரவேற்று உள்ளார். நாட்டின் ஜி.டி.பி. மதிப்பில் 6% பதிய கல்விக் கொள்கைக்கு ஒதுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. மேலும் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறையையும் மேம்படுத்த வேண்டும் என்று கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார்.


Tags : Kamal Haasan ,Central Government , Kamal Haasan ,welcomes, new ,education, Central, Government
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...