×

தமிழக காவல்துறைக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் பாராட்டு

சென்னை: தமிழக காவல்துறைக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் பாராட்டு தெரிவித்துள்ளது. குழந்தைகள் மீதான தாக்குதல்கள் குறித்து தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் 15 வழக்குகளில் விசாரணை மேற்கொண்டது. தமிழக காவல்துறை 15 வழக்குகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த முழு அறிக்கையை ஆணையத்திடம் சமர்ப்பித்தது.


Tags : National Commission for the Protection of the Rights of the Child ,Tamil Nadu Police , Tamil Nadu Police, National Commission for the Protection of the Rights of the Child, Commendation
× RELATED குற்றவியல் வழக்குகளில் விசாரணை தரம்...