×

விவசாயிகள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழக அரசு செய்யப்படுத்தாது.: அமைச்சர் காமராஜ்

சென்னை: விவசாயிகள் விரும்பாத எந்த திட்டத்தையும் டெல்டா மாவட்டங்களில் தமிழக அரசு செய்யப்படுத்தாது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை குறித்த கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பத்தி அளித்துள்ளார்.


Tags : Kamaraj ,Government of Tamil Nadu , Government , Tamil Nadu,project ,farmers,Minister Kamaraj
× RELATED கூடுதலாக ஈரப்பதம் இருந்தாலும் நெல்...