×

கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே பள்ளி திறப்பு பற்றி ஆலோசிக்கப்படும்.: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே பள்ளி திறப்பு பற்றி ஆலோசிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். திங்கட்கிழமை முதல் டி.வி வாயிலாக கல்வி கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து அரசு அட்டவணை வெளியிடப்பட உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : School reopening ,Senkottayan ,Corona ,Minister Senkottayan , School, reopening , discussed,Corona,reduced,Minister, Senkottayan
× RELATED அமைச்சர் செங்கோட்டையனின் அண்ணன் தி.மு.கவில் இணைந்தார்