×

தேசிய கல்விக் கொள்கையில் ஆக்கப்பூர்வமான எதுவும் இல்லை.: கனிமொழி குற்றச்சாட்டு

சென்னை: 34 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றம் கொண்டுவரப் பட்டிருக்கும் தேசிய கல்விக் கொள்கையில் ஆக்கப்பூர்வமான எதுவும் இல்லை என்று திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார். புதிய தேசிய கல்விக் கொள்கையின் மூலம் ஏழை, எளிய மாணவர்களுக்கு உயர் கல்வியை எட்டாக்கனியாக்கும் முயற்சி நடக்கிறது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


Tags : Kanimozhi , Nothing ,constructive ,national, education, policy ,Kanimozhi
× RELATED புதிய கல்விகொள்கை குறித்து அரசு...