தங்கக்கடத்தல் தொடர்பாக 6 பேரை பிடித்துச் சென்றதாக வெளியான செய்தி தவறு.:திருச்சி ஆணையர்

திருச்சி: கேரள தங்கக்கடத்தல் தொடர்பாக 6 பேரை பிடித்துச் சென்றதாக வெளியான செய்தி தவறு என்று திருச்சி ஆணையர் கூறியுள்ளார். 6 பேரை விசாரணைக்கு என்.ஐ.ஏ. பிடித்துச் செல்லவில்லை என திருச்சி காவல் ஆணையர் லோகநாதன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

Related Stories:

>