×

மத்திய அரசு நிதியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து எம்.பி., எம்.எல்.ஏ.கள் ஆலோசனை

சென்னை: மத்திய அரசு நிதியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி சென்னையில் எம்.பி., எம்.எல்.ஏ.களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் காளிதாஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் எம்.பி.க்கள் தயாநிதிமாறன், கலாநிதி வீராசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் பங்கேற்று உள்ளனர்.


Tags : MPs ,government , Consultation ,MPs ,MLAs ,central government ,funds
× RELATED டெல்லியில் தலைமைத் தேர்தல்...