×

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களுடன் சோனியா ஆலோசனை

டெல்லி: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். காணொலி காட்சி மூலம் நடைபெறும் ஆலோசனையில் ராகுல்காந்தி, மன்மோகன்சிங் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளனர். மேலும் ப.சிதம்பரம், மல்லிகார்ஜீன கார்கே, கே.சி.வேணுகோபால், ஏ.கே.ஆண்டனி உள்பட 40 எம்.பி.க்கள் பங்கேற்று உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Tags : party ,Congress ,state legislatures ,Sonia , Sonia, consults ,members,legislatures, Congress party
× RELATED மோடியின் உத்தரவாதம் தடயம் இன்றி மறைந்தது: ப.சிதம்பரம் விமர்சனம்