அணைக்கரை முத்து உடலை மீண்டும் உடற்கூறு ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அணைக்கரை முத்து உடலை மீண்டும் உடற்கூறு ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அணைக்கரை முத்து மனைவி பாலம்மாள் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி பொங்கியப்பன் ஆணை பிறப்பித்துள்ளார்.

Related Stories: