×

திருவண்ணாமலையில் மேலும் 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,907 ஆக உயர்ந்துள்ளது.


Tags : Thiruvannamalai ,Tiruvannamalai Corona , Thiruvannamalai, Corona
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...