×

மதுரை மாநகர காவல் துணை ஆணையருக்கு கொரோனா இருப்பது உறுதி

மதுரை: மதுரை மாநகர காவல் துணை ஆணையர் பாஸ்கரனுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.


Tags : Corona ,Deputy Commissioner of Police ,Madurai Municipal , The Madurai Municipal Deputy Commissioner of Police has confirmed the presence of Corona
× RELATED பிசிசிஐ மருத்துவ குழுவின் உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி