×

வேலூர் மாவட்டத்தில் மேலும் 199 பேருக்கு கொரோனா உறுதி

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 199 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,733 ஆக உயர்ந்துள்ளது.

Tags : Vellore district ,Corona , Corona , Vellore district
× RELATED வெயிலின் தாக்கத்தை குறைக்க வீதிகளில்...