×

குமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில் உள்ள அறிஞர் அண்ணா சிலை அவமதிப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பில் உள்ள அறிஞர் அண்ணா சிலை அவமதிப்பு செய்யப்பட்டுள்ளது. அறிஞர் அண்ணா சிலையை அவமதிப்பு செய்தவர்களை உடனே கைது செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Tags : Anna ,district ,junction ,Kumari ,Kuzhithurai , Insult, statue , scholar, Anna,, Kuzhithurai ,junction ,
× RELATED அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு: அண்ணா...