×

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 6563 கன அடியிலிருந்து 6864 கன அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 64.64 அடியாகவும், நீர் இருப்பு 28.26 டிஎம்சியாகவும் இருக்கிறது. அணையில் இருந்து விவசாய பாசனத்திற்கு விநாடிக்கு 7000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.


Tags : Mettur Dam , water supply ,Mettur Dam
× RELATED மேட்டூர் அணையில் நீர்திறப்பு 12,079-லிருந்து 11,241 கனஅடியாக குறைப்பு