×

காரணமின்றி கைது செய்ய கூடாது.! டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை

சென்னை: 7 அல்லது அதற்கு குறைவான ஆண்டு சிறை தண்டனை உள்ள குற்றங்களில் காரணமின்றி கைது செய்ய கூடாது என்று டிஜிபி திரிபாதி அறிவித்துள்ளார். அனைத்து மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்பி-க்களுக்கு டிஜிபி திரிபாதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். விசாரணை அதிகாரி குற்றத்தன்மையை ஆராய்ந்து கைது  அவசியத்தை முதலில் எழுத்து மூலம் பதி வேண்டும் என்று அவர் கூறியுள்ளனர்.


Tags : Arrested, DGP Tripathi
× RELATED தகுந்த காரணமின்றி கைது செய்யக்கூடாது.: டி.ஜி.பி.திரிபாதி சுற்றறிக்கை