×

குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து குறைவு

தென்காசி: தென்காசி குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து குறைந்துள்ளது.  தொடர் மழையால் நேற்று முன்தினம் குற்றால  அருவிகளில் வெள்ளம் ஏற்பட்டது.  மழை சற்று குறைந்துள்ள நிலையில் அருவிகளில்  நீர் வரத்து சீரான அளவில் உள்ளது.


Tags : Courtallam , Courtallam, waterfalls, water shortage
× RELATED குற்றாலத்தில் ஒரு வாரமாக...