தென்காசி: தென்காசி குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து குறைந்துள்ளது. தொடர் மழையால் நேற்று முன்தினம் குற்றால அருவிகளில் வெள்ளம் ஏற்பட்டது. மழை சற்று குறைந்துள்ள நிலையில் அருவிகளில் நீர் வரத்து சீரான அளவில் உள்ளது.
Tags : Courtallam , Courtallam, waterfalls, water shortage