×

பழனி, ராஜபாளையம், திருச்செந்தூர் ரயில் நிலையங்களில் நாளை முதல் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும்: தெற்கு ரயில்வே

சென்னை: பழனி, ராஜபாளையம், திருச்செந்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் நாளை முதல் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் என தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. முன்பதிவு மையங்களில் ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பயணச்சீட்டுகளுக்கான முழு கட்டணத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் முன்பதிவு மையம் அமைக்க கோரி கனிமொழி எம்.பி. மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு கடிதம் எழுதிய நிலையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Tags : ticket booking centers ,Southern Railway ,railway stations ,Thiruchendur ,Rajapalayam ,Palani , Palani, Rajapalayam, Thiruchendur, Ticket Booking Centers, Southern Railway
× RELATED ரயில் நிலையங்களில் மாஸ்க் அணியாவிடில் ரூ. 200 அபராதம்.: தெற்கு ரயில்வே