×

டெல்லியில் குடியரசுத் தலைவருடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் சந்திப்பு

டெல்லி: டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்-துடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் சந்தித்து பேசி வருகிறார். நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து குடியரசு தலைவரிடம் மத்திய அமைச்சர் விளக்கம் அளித்து வருவதாக கூறப்படுகிறது.


Tags : Union Health Minister ,President ,Delhi Delhi ,Meeting , Delhi, President, Union Health Minister, Meeting
× RELATED மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா: குடியரசு தலைவர் ஏற்பு