×

நாட்டை பாதுகாப்பது பெருமைக்குரிய செயல்: ரஃபேல் வருகை குறித்து பிரதமர் மோடி ட்விட்

டெல்லி: இந்தியா வந்த ரஃபேல் விமானங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு அளித்துள்ளார். நாட்டை பாதுகாப்பது பெருமைக்குரிய செயல் எனவும் ரஃபேல் வருகை குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.


Tags : visit ,Modi ,country ,Raphael , Raphael visits, Prime Minister Modi
× RELATED நம் நாட்டின் பன்முகத்தன்மை குறித்து...