×

பிரான்சில் இருந்து புறப்பட்டு அம்பாலா வந்த 5 ரஃபேல் போர் விமானங்கள்

ஹரியானா: பிரான்சில் இருந்து புறப்பட்ட 5 ரஃபேல் போர் விமானங்கள் அம்பாலா வந்தடைந்துள்ளது. பிரான்சிடம் இருந்து இந்தியா வாங்கும் 36 விமானங்களில் முதல்கட்டமாக 5 விமானங்கள் வந்தடைந்தது. 17-வது விமானப் படை அணியில் ரஃபேல் போர் விமானங்கள் இணைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : France ,Ambala. 5 ,Ambala , 5 Rafale ,fighter ,jets , France ,arriving ,Ambala
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து