×

கொரோனவால் மாநகராட்சியில் ஒப்பந்த ஓட்டுனராக பணியாற்றி வந்தவர் உயிரிழப்பு

சென்னை: சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஓட்டுனராக பணியாற்றி வந்தவர் கொரோனவால் உயிரிழந்துள்ளார். ஓட்டுனர் கலைவாணன்(37) ரஜீவகாந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.


Tags : contract driver ,Coronaval Corporation , worked, contract, driver ,Coronaval ,Corporation
× RELATED முதியவரிடம் வழிப்பறி