×

கன்னியாகுமரியில் சிறுமி பாலியல் தொல்லை வழக்கில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் சிறுமி பாலியல் தொல்லை வழக்கில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் நெல்லை மாவட்டம் உவரியில் சிக்கினார்.


Tags : AIADMK ,Nanjing ,Kanyakumari ,sexual harassment ,Murugesan , Kanyakumari, girl sexually harassed, AIADMK MLA Nanjil Murugesan, arrested
× RELATED பெருந்துறையில் அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்