×

புதுச்சேரியில் காட்டேரிக்குப்பம் காவல்நிலையம் தற்காலிகமாக மூடல்

புதுச்சேரி: புதுச்சேரியில் காட்டேரிக்குப்பம் காவல்நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.  காட்டேரிக்குப்பம் காவல்நிலையத்தில் பணிபுரியும் 2 காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Tags : Pondicherry ,Vampire police station , Vampire, police ,station , closed ,Pondicherry
× RELATED புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக மேலும் 388 பேருக்கு கொரோனா பாதிப்பு