×

புதிய கல்விக் கொள்கைக்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

டெல்லி: புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், கல்வி அமைச்சகம் என பெயர் மாற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Tags : Modi ,meeting ,Union Cabinet , New Education Policy, Prime Minister Modi, Union Cabinet Meeting
× RELATED புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நாளை காலை உரையாற்றுகிறார் பிரதமர் மோடி