×

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி அலுவலகம் தற்காலிகமாக மூடல்

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நகராட்சி ஆணையர், சுகாதார ஆய்வாளருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Tags : Thiruvarur District ,Mannargudi Municipal Office , Thiruvarur, District ,Mannargudi,temporarily ,closed
× RELATED தங்க நகை முதல் காய்கறி வரை எடை குறைவாக...