×

புதுச்சேரியில் பள்ளி மைதானத்தில் கஞ்சா விற்பனை.: வாலிபர் கைது

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த அரியாங்குப்பத்தில் உள்ள பள்ளி மைதானத்தில் கஞ்சா விற்பனை செய்யப்பட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரிடம் இருந்து கஞ்சா பொட்டலம்களை போலீசார்  பறிமுதல் செய்துள்ளனர்.


Tags : Cannabis sale ,school grounds ,Pondicherry , Cannabis, sale,school, grounds,n Pondicherry,
× RELATED சென்னையில் கொடிகட்டி பறக்கும் கஞ்சா...