×

சென்னை பெரியமேட்டில் தங்கக்கட்டிகளுடன் நகை பட்டறை ஊழியர்கள் 2 பேர் மாயம்

சென்னை: சென்னை பெரியமேட்டில் 222 கிராம் தங்கக்கட்டிகளுடன் நகை பட்டறை ஊழியர்கள் 2 பேர் மாயமாகியுள்ளனர். ஊழியர்கள் சையது இஸ்லாம், சர்தார் ஆகியோர் தங்கத்துடன் மாயமானதாக நகை பட்டறை உரிமையாளர் சந்தீப் ஜெயின் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


Tags : workshop staff , Jewelry ,workshop,gold, nuggets ,Chennai, Periyamettu
× RELATED காரைக்குடியில் தங்கக்கட்டி விற்பதாக கூறி 500 சவரன் நகை, ரூ.3 கோடி மோசடி