×

தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இ.எஸ்.ஐ. சட்டம் பொருந்தும்.: ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இ.எஸ்.ஐ. சட்டம் பொருந்தும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இ.எஸ்.ஐ. சட்டம் பொருந்தும் என்று 2010-ல் அரசாணை வெளியிடப்பட்டது. அரசாணையை எதிர்த்து தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த 3 நீதிபதிகள்  தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இ.எஸ்.ஐ. சட்டம் பொருந்தும் என தீர்ப்பு வழங்கியுள்ளனர்.


Tags : ESI for Private Educational Institutions Law , ESI ,Private, Educational ,Institutions , iCourt ,judgment
× RELATED ஆன்லைன் வகுப்புக்கு தடை கோரி...