×

ஆரணியில் தொடர் மழை.: பல இடங்களில் மின்சாரம் துண்டிப்பு

ஆரணி: ஆரணி, சேவூர், இரும்பேடு, ராட்டினமங்கலம், பையூர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.


Tags : places ,Arani , Continuous, rain ,Arani,Power, many, places
× RELATED சென்னையில் பல இடங்களில் மிதமான மழை