×

நெல்லையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 6 பேர் கைது

நெல்லை: நெல்லையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 6 பேரை தச்சநல்லூர் போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லையில் மாற்று சமுதாயத்தினரை நேற்று முன்தினம் 6 பேரும் தாக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : persons ,Nellai ,Nellai Six , Six persons, arrested ,Nellai ,knife
× RELATED குளிர்காலம் நெருங்குவதால் சீன...