×

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வீடு அரசுடைமையானது என அரசிதழில் வெளியீடு

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் அரசுடைமையானது என அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் ஜெயலலிதா நினைவிடமாக மாற்றப்பட உள்ளது. அரசுடைமையாக்கும் வகையில் ஏற்கனவே நீதிமன்றத்தில் இழப்பீடு தொகை செலுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Jayalalithaa ,house ,government , Former ,Chief, Minister, Jayalalithaa, house , government
× RELATED பெங்களூருவில் உள்ள ஜெயலலிதா நகைகளை...