×

சென்னை ஆழ்வார்பேட்டையில் ஆட்டோ ஓட்டுனரை தாக்கி செல்போன் பறிப்பு

சென்னை ஆழ்வார்பேட்டையில் ஆட்டோ ஓட்டுனர் பாஸ்கர்(42) என்பவரை தாக்கி செல்போன் பறிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் சென்ற 6 பேர் கொண்ட கும்பல் பாஸ்கரிடம் இருந்த ரூ. 600 பணத்தையும் பறித்துச் சென்றுள்ளனர். முகத்தில் காயம் அடைந்த ஆட்டோ ஓட்டுனர் பாஸ்கர் முதலுதவி சிகிச்சை பெற்றபின் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


Tags : Auto driver ,Chennai ,Alwarpet , Auto ,assaulted , cell phone,Alwarpet, Chennai
× RELATED பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னையால்...