×

காரைக்காலில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

காரைக்கால்: காரைக்காலில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதியாகி உள்ளது. காரைக்காலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 163-ஆக அதிகரித்துள்ளது. மேலும் காரைக்காலில் இதுவரை 119 கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.


Tags : Karaikal , 11 , Karaikal , diagnosed ,corona ,infection
× RELATED காரைக்காலில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி