×

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை.:பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய மழை பெய்து வருவதால் சென்னை வாசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். திருச்சி, நாகை, தஞ்சை, கரூர் மாவட்டங்களில் கனமழை பெய்து உள்ளது. மேலும் நாமக்கல், கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : suburbs ,Vidya Vidya ,Chennai , rain ,Chennai ,suburbs ,Public ,happiness
× RELATED விடிய விடிய கிரிவலம் சென்ற பக்தர்கள்...